வணக்கம் ஐயா,
1)
மீன யுகத்தில், 1.மீனத்தில் சூரியன் உச்சம்,சனி நீச்சம்.2.கன்னியில் சனி உச்சம்,சூரியன் நீச்சம். அப்படி எனில் மற்ற கிரகங்களுக்கும் மீன யுகத்தில் உச்சம்,நீச்சம் மாறுமா?
உதாரணம்: 3.மேசத்தில் சந்திரன் உச்சம்.4.மிதுனம்- குரு உச்சம் , செவ்வாய் நீச்சம்.5.சிம்மம்-புதன் உச்சம், சுக்ரன் நீச்சம்.6.தனுசு-செவ்வாய் உச்சம்,குரு நீச்சம், 7.கும்பம்-சுக்ரன் உச்சம்,புதன் நீச்சம்.
2)தங்களின் ஆராய்ச்சி மற்றும் அனுபவம் மூலம் இரண்டு கருத்துக்களை கூறியுள்ளீர்கள்.
i)மீன யுகம் march 20,2022
ii)(கிருட்டிணன் தான் சமாதி அடையும் நாளிலிருந்து கலியுகம் முடிய 5,000 வருசங்கள் ஆகும் என கூறி இருப்பது கி.பி 1900 – களிலிலேயே முடிந்து விட்டது என்றால் மீனயுகம் தொடங்கி 126 ஆகி விட்டது என ஆகிறது. )
இப்போதைக்கு மீன யுகம் march 20,2022 மட்டும் எடுத்துக்கொள்வோம். அப்படி எனில் march 20,2022 முன்பு பிறந்தவர்களுக்கு உச்சம்,நீச்சம் எப்படி எடுத்துக்கொள்வது?
3) சோதிடத்தில், திக்பலம் எனும் முக்கிய கருத்து உள்ளது. மீன யுகத்தில் உச்சம், நீச்சம் போன்று திக்பலத்திற்கு ஏதாவது மாற்றம் உண்டா?
4)
“நம் கோயில்கள் 420 ஆண்டுகளுக்கு முன்பு வரை சூரியன், பூமி, நிலவு பாதைகளை கணக்கிடுவது மட்டுமல்ல , 64 கலைகளும், சொல்லித் தரும் கல்வி கற்கும் ஆசான் பள்ளிகளாக இருந்தது. 64 வகையான தொழில்களில் தேர்ந்த சித்தர்கள் கோயில்களில் ஆசான்களாக ஒவ்வொரு ஊர்களுக்கும் சென்று கற்றுத் தருவார்கள், நம் மக்கள் ஆங்காங்கே அந்தந்த ஊர்களில் கற்றுக் கொள்வார்கள்.”
64 “கலைகளில்”, 50வதாக வான்புகவு (ஆகாயப் பிரவேசம்/சூக்கும பயணம்) உள்ளது.
இதை பற்றி வேதாத்ரி மகரிசி அவர்கள் மன்றத்தில் சில/பல காலம் இருந்துள்ளது.
karuna2074,wordpress,com/2017/08/23/%e0%ae%9a%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d/
கேள்வி என்னவெனில் , சித்தர்கள் கோயில்களில்
இந்த கலை கற்று கொடுத்த தகவல் உள்ளதா? 64″தொழில்கள்” மட்டும் கற்று கொடுத்த தகவல் உள்ளதா?
tamil,oneindia,com/what-is-aayakalaigal-64-what-are-they-cs-405475.html