[22/06, 18:12] +91 98431 30219: வருகின்ற பௌர்ணமியில் இருந்து கார் போட்ட ஆரம்பம் 18 நாட்கள் சூரியன் வட செலவை முடித்து தென் செலவு திரும்பும் நேரம் அப்போது வருகின்ற அமாவாசை அல்லது பௌர்ணமி அதுதான் கருப்போட்டம் ஆரம்பம்
[22/06, 18:15] +91 88703 24564: இல்லை ஆடி நான்காம் நாள்
[22/06, 18:16] Vinniyalumvazhviyalum: இப்படிதான் நம் சித்தரியல் காலண்டரில் போட்டு இருக்கின்றோம்
ஆனால் இந்த ஆடி-4 அதாவது June 24 காலை 8 மணியிலிருந்து கர்ப்போட்டம் , ஆரம்பித்து ஆடி 18 வரை பார்ப்பது என ஒரு XL Sheet வடிவமைத்து உள்ளோம்.
மற்றும்
[22/06, 18:34] Vinniyalumvazhviyalum: இந்த XL Sheet தேதிகளை Long Size நோட்டில் கட்டம் போட்டு குறித்துக் கொண்டு குறிப்பு எடுப்பது தான் சிறந்தது.
சுலபமாக நோட்டை எடுத்து ஆறு மாதம் கழித்து பார்ப்பதற்கு சுலபமாக இருக்கும்.
[22/06, 18:38] +91 88703 24564: சென்ற வருடம் 18 நாட்கள் எடுத்த குறிப்புகள் சரியாக வரவில்லையா அய்யா ? அதற்கு முந்தைய வருடம் 13.33 நாட்கள் எடுத்தோம். எங்கள் பகுதியில் தோராயமான கணிப்புகள் சரியாகவே அமைந்தது. மூன்று அல்லது நான்கு மாதங்கள் அதீத வெப்பம் இருக்கும் என்றே கணித்திருந்தோம். சரியாக தான் இருந்தது.
[22/06, 18:40] Vinniyalumvazhviyalum: ஆடி மாதம் கர்ப்போட்டம் 2026
*தொடக்கம்:* ஆடி 4 (ஜூன் – 24 – 2026) காலம் 8 AM மணி முதல்
*முடிவு:* ஆடி 18 (ஜூலை – 8 – 2026) காலம் 8 AM மணி வரை
[22/06, 18:40] Vinniyalumvazhviyalum: இந்த XL Sheet தேதிகளை Long Size நோட்டில் கட்டம் போட்டு குறித்துக் கொண்டு குறிப்பு எடுப்பது தான் சிறந்தது.
சுலபமாக நோட்டை எடுத்து ஆறு மாதம் கழித்து பார்ப்பதற்கு சுலபமாக இருக்கும்.
[22/06, 18:40] Vinniyalumvazhviyalum: தை மாசி பங்குனி, சித்திரை வைகாசி ஆனி மாதம் வரக்கூடிய மழைகளை இந்த June 24 முதல் July-8 வரை நடக்கும் கர்ப்போட்ட குறிப்புகள் உணர்த்தும்.
குறிப்புகள் எடுக்கும் முறை :-
நம் தலைக்கு மேல் இருக்கு மேக் குறிப்புகள் அதாவது வெண்மேகம் கருமேகம் சாரல் தூரல், மழை, உழவு மழை, கடும் மழை என ஒவ்வொரு 18 நிமிடத்திற்கும் குறிப்புகளை நோட்டில் குறித்து அது அடுத்த மார்கழி to ஆனி வரை பெய்கிறதா என சரிபார்க்க வேண்டும்.
[22/06, 18:41] Vinniyalumvazhviyalum: இருந்தாலும் இரண்டு Xi-Shet ஐயும் எடுத்தால் எது துல்லியமாக இருக்கிறது என சரி பார்க்கலாம்.
Jun_24_July_8_2026_கர்ப்போட்டம்
No Comments