*உயிர் எழுத்தானது…*
அண்டமும்
ஆகாசமும்
இணைந்து
ஈடேறி
உயிராகி
ஊணுண்டு
எல்லாம் பெற்று
ஏதும் போதாது
ஐம்பூதத்தை
ஒத்திசையாமல்
ஓயாமல் அதிர்ந்து
ஒளவியம் பேசி
அஃதே ஆனது மனது!
– செசெகு…
Tags: செசெகு
Your email address will not be published. Required fields are marked *
Comment *
Name *
Email *
Website
Save my name, email, and website in this browser for the next time I comment.
No Comments