July-8 ஆம் தேியே ஆடிப் பெருக்கு நோம்பி முடிந்து விட்டது

July-8 ஆம் தேியே ஆடிப் பெருக்கு நோம்பி முடிந்து விட்டது

July-8 ஆம் தேியே ஆடிப் பெருக்கு நோம்பி முடிந்து விட்டது . அதற்குப் பின் July-13 -ல் வந்த அமாவாசை தான் ஆடி அமாவாசை . அந்த ஆடி அமாவாசையில் பொட்டை நாய்கள் heat -க்கு வந்து இனை சேர்ந்து ஒய்ந்து விட்டது. உண்மையான ஆடி அமாவாசை எந்த அமாவாசை என்று நாய்களுக்குத் தெரிந்து சரியான காலத்தில் இனை சேர்ந்து விட்டது.

அந்த உண்மையான ஆடிப் பெருக்குக்கு முன் கர்ப்ப ஒட்ட காலம் முடிந்து எந்த விதைகள் நம் தோட்டத்தில் விதைக்க வேண்டும் என்பதை முலைப்பாரி வைத்து சரிபார்த்து இந்நேரம் நட்டு இருந்தால் இந்த மழைக்கு உயிர்பிடித்து நன்கு வளர்ந்து நிற்கும்.

நாங்கள் அடுத்த வருட தை முதல் ஆனிவரை எப்பொழுதெல்லாம் நம் தோட்டத்தில் மழை வரும் , என்ன விதை விதைக்கலாம் என கர்ப்போட்ட குறிப்புகள் எடுத்து ஆடி 18-ஐ July-8 ஆம் தேதி சாமி கும்பிட்டு எங்கள் தோட்டத்தில் காய்கறி விதைத்து நன்கு வளர்ந்து விட்டது.

போன மார்கழியில் எடுத்த கர்ப்போட்டத் குறிப்பின் படி மழைப் பொழிவுகள் எங்கள் பகுதியில் சரியாக பெய்து கொண்டு உள்ளதை எங்கள் நிலாப்பயிற்ச்சி குழந்தைகளுடன் பகிர்ந்து வேளாண் பயிற்சி செய்து கொண்டுள்ளோம்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *