Tag: தமிழர்களின் விண்ணியல்

15 x 111 K.M தூரம் வந்து விட்டோம் என்று அர்த்தம். 111 km என்பது ஒரு திகிரி தூரம்

நான்கு விரலும் சேர்த்து 60 நிமிடம். ஒரு திகிரி நகர்வுக்கு நான்கு நிமிடம் என்றால், 60 நிமிடத்திற்கு 15 திகிரிகள் ஆகும். நான்கு விரல் 60 நிமிடம் என்றால். வடக்கே பயணம் செய்யும் போது தொடுவானத்தில் இருந்து எவ்வளவு விரல் மேலே துருவ விண்மீன் தெரிகிறதோ அவ்வளவு {…}

Read More

விரிச்சிக ராசியும், துலாம் ராசியும் குச்சிக்கு தெற்கே மின்னிக் கொண்டு இருந்ததை பார்ப்பதற்கு பரவசமாக இருந்தது

விண்ணியலும் வாழ்வியலும்: 6/4/2024 இன்று காலை 4 மணிக்கு வெளியில் வந்து எதார்த்தமாக வானத்தை அன்னாந்து கவனித்தேன். விரிச்சிக ராசியும், துலாம் ராசியும் குச்சிக்கு தெற்கே மின்னிக் கொண்டு இருந்ததை பார்ப்பதற்கு பரவசமாக இருந்தது. மூல நட்சத்திரத்திற்கும், பூராடத்திற்கும் இடையே அந்த பால்வெளி (milky Way Galaxy) {…}

Read More

சூரியன் 13.333டிகிரி கடந்தால் அது உத்திரட்டாதி முடிந்து ரேவதி ஆரம்பமான ஐயா இது எத்தனை ஆண்டுகளாக இப்படி ஐயா

இது பூமி நகர்வு. சூரிய நகர்வு வேறு. பூமியின் நகர்வை சூரியனாக நாம் பார்க்கிறோம். பூமி 13.33 நகர்ந்தால் அடுத்தது ரேவதிக்குள் நுழையும் . இது இந்த நான்கு ஆண்டுகளாகத்தான் இந்தக் கணக்கு. கடந்த 1800 ஆண்டுகளாக மேசத்தில் ஒவ்வொரு திகிரி நகர 60 ஆண்டுகள் எடுத்துக் {…}

Read More

செங்குத்துகதிர் நாள்

செங்குத்துகதிர்_ நாள் :

Read More

சூரியன் ஒரு ராசியை கடக்க எவ்வளவு நாட்கள் ஆகும்.

பூமி தன்னை தனே சுற்றுவதால் சூரியன் காலை தெரிய ஆரம்பித்து ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கு ஒரு ராசியை கடக்கும். சாதக கட்டத்தில் சூரியன் ஒரு ராசியை கடக்க எவ்வளவு நாட்கள் ஆகும்? 30 நாட்கள் 12×30 360 days

Read More

கருமைய பின் சுழற்சி என்றால் என்னங்க ஐயா?

நாம் தினமும் கோவிலுக்குச் சென்றால் , கருவறையில் தட்டில் , சூடமோ அல்லது விளக்கோ வைத்து அந்த கருப்புக் கல்லை சுற்றி தீபம் காட்டுவார்கள். அந்த கருப்புக் கல்தான் கருமையம். அதை சுற்றும் தீப ஒளிதான் சூரியன். சூரியன் நீள் வட்டத்தில் சுற்றுவதைத் தான் கையில் தட்டு {…}

Read More

பிரவின் மோகன் அவர்களுக்கு தெரியவில்லை

பிரவின் மோகன் அவர்களுக்கு , நம் கோயில்கள்! கொடி மரங்கள் அனைத்துமே Astronomy Calculation தான் என்பது தெரியவில்லை. திருக்குறளின் கணக்குகளும் Astronomy கணக்குகள் தான் என்று தெரியவில்லை.

Read More

June – 30 லிருந்து அக்டோபர் 5 வரை சனி கோள்

June – 30 லிருந்து அக்டோபர் 5 வரை சனி கோள் இப்பொழுது கும்பத்திலிருந்து , மகரத்தில் அவிட்டம வரை வக்கிரம் அதாவது பின் நோக்கி நகர்வது போல் தெரியும். இந்த பின் நகர்வும் பூமியில் பெரும் மாற்றத்தைத் தருகிறது. சனி முன்னோக்கி நகரும் போது பூமியில் {…}

Read More

நம் பூமியில் அண்டார்டிகா, எனும் தென் துருவமும், ஆர்க்டிக் எனும் வட துருவம் இருக்கின்றது.

நம் பூமியில் அண்டார்டிகா, எனும் தென் துருவமும், ஆர்க்டிக் எனும் வட துருவம் இருக்கின்றது. அதில் அண்டார்டிக்கா எனும் தென் துருவத்தில் பனிமலைகள் 3 கி.மீ உயரத்திற்கு ஆயிரக்கனக்கான கி.மீ சுற்றளவுக்கு இருக்கும். ஆனால் வடக்கில் உள்ள ஆர்க்டிக் பிரதேசத்தில் பனிக் கட்டிகளின் அளவு 3 மீட்டர், {…}

Read More

நாட்கள் கணக்கு

நாட்கள் கணக்குப் படி 360 நாட்களுக்கு 365.25 திதிகளுக்கு அருகில் வரும். ஆகையால் நாட்களையே கணக்குகளாக்கி திதிகளை வைத்துக் கொண்டார்கள். சூரியன் நகராமல் இருந்தால் சூரியனைச் சுற்றிவர பூமி எடுக்கும் காலம் 360 நாட்கள் ஆகும். ஆனால் சூரியனும் நகர்வதால் பூமி சூரியனைச் சுற்றி வர 365.25 {…}

Read More