Tag: செசெகு

செசெகு – மூன்றாம் வாசலிலே

மூன்றாம் வாசலிலே முழுமதியை கண்டு நின்றேன் முடிவு அதுவே என்று அகமகிழ்ந்து நின்று கண்டேன் முழுமதியும் மறைய கண்டு முடிவே அதென்ற முடிவோடு நானிருந்தேன், முடிவல்ல ஆரம்பம் என்று ஞாயிறை முடிவாய் நானும் கண்டேன் ஞாயிறு சுட்ட பின்பே, மதியுமல்ல விதியுமல்ல நானும் அல்ல நீயும் அல்ல {…}

Read More

சாகாகலை!!!

சாகாகலை!!!   ?   விந்தாய் வந்தாய் விந்தை மனிதா தனியாய் பிறந்து தவழ்ந்தே எழுந்தாய் அணியாய் சேர்ந்தே குழியில் விழுந்தாய்   கடமை மறந்து காற்றாய் திரிந்தாய் மூச்சை இழந்து மூர்ச்சை ஆனாய்   இறையது எதுவென்று புரியாது அதுவேதான் நீயென்று அறியாது   வேசமெல்லாம் {…}

Read More

ஆறிய தேனீரும் ஆறாத மனமும்!!!

ஆறிய தேனீரும் ஆறாத மனமும்!!!   ???   மழை கேட்டு வான் பார்த்து நான் நிற்க மரம் கேட்டு மண் பார்த்து வான் நின்றது   மரம் அறுத்து கதவு செய்து காத்து வர திறந்து வைத்து கண்கள் பூக்க காத்திருந்தேன்   வாராத காத்துமே {…}

Read More

சுற்றும் பூமி சற்றே

சுற்றும் பூமி சற்றே தலை சாய்த்து பார்க்க   கடல் பயணிக்கும் உடல் சயனிக்கும்   கண் கொண்டு பார்த்த பாலை கடல் கொண்டு பாக்கும் வேளை   மீனும் மலையேறும் கடலும் சோலையாகும்   திரிகோணம் மறைகோணம் ஆகும் காவடிக்கான காரணம் புரியும்   அச்சு {…}

Read More

சுத்தாத சூரியனை நடுவே வைத்து,

சுத்தாத சூரியனை நடுவே வைத்து, நவகோளும் கும்மி அடிக்குதாம்,   வாக்கும் கணிதமும் பஞ்சமாகி, பஞ்சாங்கம் ஆனதாம்.   கணியர்களும் அவர்தம் சந்ததியும் இங்கு பணியர்கள் ஆகி   வான் பார்த்து வாழ்ந்த சந்ததி ஆற்றலை துறந்து, அருமையை மறந்து   சிறு தொழிலாய் அருளை அடகு {…}

Read More

காலை விண் நோக்காமல்

காலை விண் நோக்காமல் பாலை மண் அகழ்ந்து இன்னும் ஆடு மலை ஏறியதை அறியாமல் இறுமாந்து மீன் ஏறி பாலை வந்தால் நீந்திதான் கரை ஏறுமோ… எனை ஆளும் மாமத கூட்டம்?!   கண் கொண்டு கோளை காணாமல் கணி பார்த்து செருக்குடனே விண் ஆராய கோளை {…}

Read More