இந்த ஆனி பெளர்ணமிக்குப் பின்பு காற்று பலமாக வீசும். ஆடி மாதம் கர்ப்போட்ட தரவுகள் எடுக்கத் தயாராக வேண்டும்.
போன முறை மார்கழியில் எடுத்த தரவுகளின்படி ஆடி – 18 க்குப் பிறகு புரட்டாசி மத்தி வரை மழை குறைவு. புரட்டாசியின் பின் பாதியில் நல்ல மழைபொழிவு உண்டு. இது எங்கள் பகுதிக்கு
பின்பு ஐப்பசியில் அம்மாவாசைக்குப் பிறகு வடகிழக்கு காற்று திரும்பும். மீண்டும் மார்கழியில் நல்ல மழை.
போன ஆடியில் எடுத்த தரவுகளின் படி மழைப் பொழிவு இருந்தது.
என்ன ? ஒரு நாள் என்பது 10 நாட்களை குறிக்கிறது. 144 நிமிடங்கள் ஒரு நாள். 24 நிமிடம் என்பது ஒரு பொழுது.
இந்த முறை ஆடி அமாவாசையிலிருந்து 18 நாட்கள் குறிப்பு எடுக்க வேண்டும்.
Tags: கர்ப்போட்டகாலம்
ஐயா வணக்கம் நான் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டம் கண்ணமங்கலம் சேர்ந்தவர்
இந்த ஆடி மாத கற்போட்டம் அமாவாசை அன்று ஆரம்பிப்பது என்று கூறினீர்கள் எந்த நேரம் ஆரம்பிக்க வேண்டும் என்ற தகவல் கிடைத்தால் சிறப்பாக இருக்கும்
https://www.sidhariyal.com/?p=2941