குழுவில் உள்ள அனைவருக்கும் வணக்கம்
இயற்கையை கவனிப்பவற்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன்…
ஆடி மாதம் பிறப்பதற்கு முன்பு தோராயமாக ஒரு வாரம் அல்லது பத்து நாட்களுக்கு முன்பிலிருந்து குயில்கள் விடியற்காலை நான்கு மணியிலிருந்து கூவ ஆரம்பித்து காலை ஏழு எட்டு மணி வரை தோராயமாக கூவி முடிக்கும்.
அதேபோல் சாயாங்கால வேளையில் மூன்று நான்கு மணிக்கு ஆரம்பித்து இரவு ஏழு எட்டு மணிக்கு கூவி முடிக்கிறது.
இவை தோராயமாக ஆடி மாதம் பிறப்பதற்கு முன்பிலிருந்து கூவ ஆரமம்பித்து அடுத்த இரண்டு மூன்று மாதம் தொடர்ந்து நடைபெறும்.
என்னுடைய அனுபவத்தில் கடந்த மூன்று நான்கு ஆண்டுகளாக கவனித்து வருகிறேன் நீங்களும் கவனியுங்கள்.
நன்றி
Prakasam
Tags: கர்ப்போட்டகாலம்
No Comments