Month: June 2025

ஆடி மாதம் 4ல் கர்ப்போட்ட காலம் ஆரம்பம் – ஜூன் – 24 2025

ஆடி 4 (ஜூன் – 24 – 2025) 6 AM மணியிலிருந்து கர்ப்போட்ட காலம் ஆரம்பம். எப்படி குறிப்புகள் எடுக்க வேண்டும் என்ற XL படிவம் இதனுடன் இணைத்து உள்ளோம். ஒவ்வொரு 24 நிமிடத்துக்கு ஒரு முறை ஒரு குறிப்பு எடுக்க வேண்டும். நம் தலைக்கு {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 319 – ஆ கி கூ!

319. ஆ கி கூ வென்றே உரைத்த அட்சரத்தின் ஆனந்தம், யோகி , யோகி என்பர் கோடி , உற்றறிந்து கண்டிடார் ! ஊகமாய் மனக் குரங்கு பொங்குமங்குமிங்குமாய், ஏகம் ஏகமாகவே இருப்பர் கோடி கோடியே ! அ – அண்ட வெடிப்பு. அதாவதது சத்தமும், ஒளியும் {…}

Read More

ஆடி மாதம் கர்ப்போட்ட தரவுகள் எடுக்கத் தயாராக வேண்டும்.

இந்த ஆனி பெளர்ணமிக்குப் பின்பு காற்று பலமாக வீசும். ஆடி மாதம் கர்ப்போட்ட தரவுகள் எடுக்கத் தயாராக வேண்டும். போன முறை மார்கழியில் எடுத்த தரவுகளின்படி ஆடி – 18 க்குப் பிறகு புரட்டாசி மத்தி வரை மழை குறைவு. புரட்டாசியின் பின் பாதியில் நல்ல மழைபொழிவு {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 318 – பழுத்திடான், அழித்திடான் !

318. பழுத்திடான், அழித்திடான், மாய ரூபம் ஆகிடான். கழன்றிடான், வெகுண்டிடான், கால கால காலமும். துவண்டிடான், அசைந்திடான், தூய தூபம், ஆகிடான். சுவன்றிடான், உரைத்திடான், சூட்ச, சூட்ச சூட்சமே! இறைவனைப் பற்றி கூறுகிறார். பழுத்திடான் , ஆதி அந்தமும் இல்லாதவன், அநாதி எப்பொழுதும் இருப்பவன். பழுக்காதவன். சக்திகள் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 317 – வாளுரையுள் வாள் !

317. வாளுரையுள் வாள் அடக்கம், வாயுரையுள் வாய் அடக்கம். ஆளுரையுள் ஆளடக்கம், அருமை என்ன வித்தை காண். தாளுரையுள் தாளடக்கம் தன்மையான தன்மையும், நாளுரையுள் நாளடக்கம் நானும் நீயும் கண்டதே! வாளுரையுள் வாள் அடக்கம். அந்த உரைக்குள் அந்த வாள் தான். ஒரு உரைக்குள் ஒரு வாள் {…}

Read More