Tag: கர்ப்போட்டகாலம்

கர்ப்போட்டத்தில் காற்றின் போக்கு என்றால் என்ன?

கொண்டல், கோடை, வாடை, மற்றும் தென்றல் ஆகியவை தமிழில் திசைகளுக்கு ஏற்ப பெயரிடப்பட்ட நான்கு வகையான காற்றுகளாகும். கிழக்கு திசையில் இருந்து வீசும் காற்று “கொண்டல்”, மேற்கு திசையில் இருந்து வீசும் காற்று “கோடை”, வடக்கு திசையில் இருந்து வீசும் காற்று “வாடை”, மற்றும் தெற்கு திசையில் {…}

Read More

நாளை காலை 6 மணியிலிருந்து கர்ப்போட்ட காலம்.

ஆடி மாத காற்று சுழன்று சுழன்று அடிக்க ஆரம்பித்து விட்டது. மழையுடன் கூடிய காற்று சுழன்று அடிக்கிறது. இன்று ஆடி 3 June – 23 திங்கள் கிழமை. நாளை காலை 6 மணியிலிருந்து கர்ப்போட்ட காலம். ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் முதலில் வரும் அமாவாசையிலோ {…}

Read More

ஆடி மாதம் பிறப்பிற்கு + குயில்கள் கூவு உறவு

குழுவில் உள்ள அனைவருக்கும் வணக்கம் இயற்கையை கவனிப்பவற்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன்… ஆடி மாதம் பிறப்பதற்கு முன்பு தோராயமாக ஒரு வாரம் அல்லது பத்து நாட்களுக்கு முன்பிலிருந்து குயில்கள் விடியற்காலை நான்கு மணியிலிருந்து கூவ ஆரம்பித்து காலை ஏழு எட்டு மணி வரை தோராயமாக கூவி முடிக்கும். {…}

Read More

ஆடி மாதம் கர்ப்போட்டம் 2025 கலந்தாய்வு zoom meeting

24/06/2025 செவ்வாய் கிழமை ஆடி– 04 முதல் நாம் தினமும் zoom metting-ல் இணைந்து கர்ப்போட்டம் குறித்து மட்டும் உரையாடலாம். தினமும் இரவு – 8PM முதல் – 9PM வரையும் zoom meeting -ல் இணைவோம். கர்போட்டம் சந்தேகங்களை மட்டும் தீர்த்துக் கொள்வோம். 30/06/2025 ஆடி– 10 {…}

Read More

ஆடி மாதம் கர்ப்போட்டம் – Google Spread Sheet இல் இணைவோம்

கர்ப்போட்டம் எடுக்க விருப்பம் உள்ளவர்கள், கீழே உள்ள option ல் ஒன்றை தேர்வு செய்து google spread sheet-ஐ மின்னஞ்சல் மூலம் பெற்றுக் கொள்ளலாம். விருப்பத்தேர்வு 1 Google Docs படிவத்தை நிரப்பி, “Submit” பட்டனை கிளிக் செய்ததும், உங்கள் தகவல்களின் அடிப்படையில் ஒரு Spreadsheet தானாக {…}

Read More

ஆடி மாதம் 4ல் கர்ப்போட்ட காலம் ஆரம்பம் – ஜூன் – 24 2025

ஆடி 4 (ஜூன் – 24 – 2025) 6 AM மணியிலிருந்து கர்ப்போட்ட காலம் ஆரம்பம். எப்படி குறிப்புகள் எடுக்க வேண்டும் என்ற XL படிவம் இதனுடன் இணைத்து உள்ளோம். ஒவ்வொரு 24 நிமிடத்துக்கு ஒரு முறை ஒரு குறிப்பு எடுக்க வேண்டும். நம் தலைக்கு {…}

Read More

ஆடி மாதம் கர்ப்போட்ட தரவுகள் எடுக்கத் தயாராக வேண்டும்.

இந்த ஆனி பெளர்ணமிக்குப் பின்பு காற்று பலமாக வீசும். ஆடி மாதம் கர்ப்போட்ட தரவுகள் எடுக்கத் தயாராக வேண்டும். போன முறை மார்கழியில் எடுத்த தரவுகளின்படி ஆடி – 18 க்குப் பிறகு புரட்டாசி மத்தி வரை மழை குறைவு. புரட்டாசியின் பின் பாதியில் நல்ல மழைபொழிவு {…}

Read More